Skip to content

தமிழில் பொறியியல் / தொழில்நுட்பம் - பட்டியல்

Notifications You must be signed in to change notification settings

AshokR/tech-in-tamil

Folders and files

NameName
Last commit message
Last commit date

Latest commit

 

History

47 Commits
 
 
 
 

Repository files navigation

பொறியியல் / தொழில்நுட்பம் தமிழில் கற்கலாம்

யாவருக்கும் தொழில்நுட்பம் Popular Technology

பொறியியல் Engineering

  • பொறியியல் வரைப்படம் - ஊ.க. பழனிசாமி (1997) - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - ISBN:81-7090-258-4

பொதுப் பொறியியல் Civil Engineering

  • அச்சில்
    • வீடு கட்டுமான தொழில்நுட்பக் கூறுகள் - பொறிஞர் புருடோத்தமன் (2013) - தனா பப்ளிகேசன்ஸ், சென்னை
    • கட்டுமானப் பொறியியல் தெரிந்ததும் தெரியாததும் - அ. வீரப்பன் (2013) - பிராம்ப்ட் பதிப்பகம், சென்னை
    • சிவில் சூபர்வைசர் கையேடு - சுப. தனபாலன் (2013) - பிராம்ப்ட் பதிப்பகம், சென்னை
    • கட்டுமானப் பொறியாளர் வழிகாட்டி - பொறி. ஏ.ஜி. மாரிமுத்துராஜ் (2013) - பிராம்ப்ட் பதிப்பகம், சென்னை
    • அற்புத கான்கிரீட் ஆர்.எம்.சி - சுப. தனபாலன் (2013) - பிராம்ப்ட் பதிப்பகம், சென்னை
    • கான்கிரீட் A to Z - டி.எஸ். தாண்டவமூர்த்தி (2013) - பிராம்ப்ட் பதிப்பகம், சென்னை
    • அதிசய தொழிற்நுட்பம் பிரி கேஸ்ட் Pre cast - சுப. தனபாலன் (2013) - பிராம்ப்ட் பதிப்பகம், சென்னை
    • காம்பவுண்ட் சுவர் அமைத்தலும் முறைகளும் - சுப. தனபாலன் (2013) - பிராம்ப்ட் பதிப்பகம், சென்னை
    • மண் விசையியல் Soil Mechanics - முனைவர் கொடுமுடி சண்முகன் (1997) - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - ISBN: 8170902576 - அட்டை, உள்ளடக்கம், சில பக்கங்கள், கலைச்சொற்கள்
    • கட்டடத் தொழில்நுட்பம் - நடேசன், சு. சி. (1997) - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - ISBN: 8170902509
    • அடிப்படைக் கட்டுமான வடிவமைப்பு - க.செயகோபால் (1992) - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - ISBN:81-7090-105-7
  • அச்சில் - மாத இதழ்கள்
  • காணொளிகள்

இயந்திரவியல் பொறியியல் Mechanical Engineering

தானுந்து பொறியியல் Automobile Engineering

மின்னியல் Electrical Engineering

  • மின்னியல் - மின் இயந்திரங்களும் சாதனங்களும் கருத்தியல் - I தொழிற்கல்வி மேல்நிலை - முதலாம் ஆண்டு / தமிழ்நாடு அரசு (2010) 621.38 KUM
  • கண்டுபிடித்தது எப்படி? : மின்னியல் துறை பிதாமகர்கள். பாகம்.2 / கொரட்டூர் கே. என். ஸ்ரீனிவாஸ் (2009) 609 SRI
  • நிலைமின்னியல் மற்றும் வெப்பமின்னியல் = Electrostatics & Thermo Electricity / சி. செந்தில்குமார் (2008) 537.65 SEN
  • வேதிமின்னியல், காந்தப்பண்புகள் மற்றும் மின்காந்தத் தூண்டல் = Electro chemistry, magnetic properties and electromagnetic induction / சி. செந்தில்குமார் (2008) 541.37 SEN
  • மோட்டார் ரீ வைண்டிங் : முதல்பாகம் / ஆசிரியர் மின்னணு (2008) 621.46 MIN
  • மின்னியல் : கருத்தியல்- I மேல்நிலை - முதலாம் ஆண்டு / தமிழ்நாடு அரசு (2010) 621.381 TAM
  • அபாயம் இல்லை, தொடு! - சுந்தரம், வி. (2007) - கிழக்கு பதிப்பகம், சென்னை - ISBN: 8183682774
  • மின்னியல் செய்முறை பயிற்சிகள் / ஆசிரியர் கே. குணசேகர் (2007) 621.3 GUN
  • அடிப்படை மின்னியல் - சொ. குமார் (1997) - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - ISBN: 8170902606

மின்னணுவியல் Electronics

வானூர்தி / விண்வெளிப் பொறியியல் Aeronautical and Space

சுரங்க மற்றும் மாழையியல் Mining and Metallurgy

வேதிப் பொறியியல் Chemical Engineering

எந்திரனியல் Robotics

  • அச்சில்: இயந்திர மனிதனும் அதன் இயக்கவியலும் - எம். ஆர். சிதம்பரா ; ஆங்கிலத்திலிருந்து தமிழில் ஜீவா (1996) - நேஷனல் புக் டிரஸ்ட், புதுதில்லி - ISBN: 8123719051

நுண்பொருள் தொழில்நுட்பம் Nano Technology

  • அச்சில்: நானோ டெக்னாலஜி - சுஜாதா (2007) - உயிர்மை பதிப்பகம், சென்னை

அகராதிகள் / கலைச்சொல் தொகுப்புகள்

  • அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழாக்குவதற்கான ஒரு கையேடு - ஜெயபாண்டியன் கோட்டாளம்
  • ஆங்கிலம் - தமிழ் சொற்களஞ்சியம் (பல்துறை கலைச்சொல் அகராதி) / தொகுப்பு: நவீன்குமார். (2014) - யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ் ISBN: 9789383051403
  • அகராதியியல் கலைச்சொல்லகராதி - பெ. மாதையன் (2009) - பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை
  • எளிய படவிளக்க எந்திரப்பொறியியல் அகராதி - உருசிய மூலநூல் ஆசிரியர், வி.வி. ஷ்வார்த்ஸ்; தமிழாக்கம் உலோ.செந்தமிழ்க்கோதை (2008) - தென்னக ஆய்வு மையம், சென்னை
  • கலைச்சொல் பேரகராதி - கலைச்சொல்லாக்கக் குழு தமிழ்நாடு அரசு (2008) - தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சென்னை
  • கலைச் சொல்லாக்கம் - டாக்டர் இராதா செல்லப்பன் (2006) - அறிவுப் பதிப்பகம், சென்னை
  • கலைச் சொல்லியல் - டாக்டர் இராதா செல்லப்பன் (2006) - தாமரை பப்ளிகேஷன்ஸ், சென்னை
  • இயந்திரவியல் இயந்திரப் பொறியியல் கலைச்சொற்கள் - தொகுப்பாசிரியர்: முனைவர் இராதா செல்லப்பன் (2002) - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - ISBN:81-7090-307-1
  • மின்னியல் மற்றும் மின்னணுவியல் கலைச்சொற்கள் - பதிப்பாசிரியர்: முனைவர் இராதா செல்லப்பன் (2002) - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - ISBN:81-7090-308-4
  • பொறியியல் தொழில் நுட்பவியல் கலைச்சொற்கள் - முனைவர் இராம. சுந்தரம் (1997) - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - ISBN:81-7090-251-7
  • மின்னணு-மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி - முனைவர் இரா. சபேசன் (1997) - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - ISBN:81-7090-262-2

Releases

No releases published

Packages

No packages published